பொதுத்தேர்வைக் கண்டித்து

img

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்

புதுக் கோட்டையில் செவ்வாய்க்கிழமையன்று கல்லூரி மாண வர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.